வன உயிரின பாதுகாப்பு மாரத்தான் ஓட்டம்

சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் வன உயிரின வாரவிழாவையொட்டி பாதுகாப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
வன உயிரின பாதுகாப்பு மாரத்தான் ஓட்டம்
x
சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் வன உயிரின வாரவிழாவையொட்டி பாதுகாப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இயற்கை சூழல் மிக்க பூங்காவில் நடந்த இந்த போட்டியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்திய அளவில் உயிரியல் பூங்காவில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் அதிகமானோர் 
பங்கேற்றதற்காக , ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு அதற்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்