பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் : கொள்ளையனை பிடித்த காவலர்களுக்கு பாராட்டு

திருச்சி நகை கடை கொள்ளையர்களை பிடித்த காவலர்களுக்கு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்து சான்றிதழ்கள் வழங்கினர்.
பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் : கொள்ளையனை பிடித்த காவலர்களுக்கு பாராட்டு
x
திருச்சி நகை கடை கொள்ளையர்களை பிடித்த திருவாரூர் காவல் உதவி ஆய்வாளர் பாரத நேரு, உதவி ஆய்வாளர்கள் சுப்ரமணியம், இளங்கோ தலைமை காவலர்கள் காமராஜ், ரவி மற்றும் முதல் நிலை காவலர் சுந்தரம், காவலர் ரகுவரன் அடங்கிய குழுவினருக்கு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்து சான்றிதழ்கள் வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்