"முட்டைகளை 7 வகையாக பிரித்து விற்பனை செய்வதே தொழில் பாதிப்புக்கு காரணம்" - என்.இ.சி.சி தலைவர்

நாமக்கல் மாவட்டத்தில் முட்டைகளை 7 வகையாக பிரித்து விற்பனை செய்வதே, கோழி பண்ணை தொழில் பாதிப்புக்கு காரணம் என, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
முட்டைகளை 7 வகையாக பிரித்து விற்பனை செய்வதே தொழில் பாதிப்புக்கு காரணம் - என்.இ.சி.சி தலைவர்
x
நாமக்கல் மாவட்டத்தில் முட்டைகளை 7 வகையாக பிரித்து விற்பனை செய்வதே, கோழி பண்ணை தொழில் பாதிப்புக்கு காரணம் என, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. எனவே, இழப்பை தவிர்க்க, பிற மண்டலங்களின் முட்டை விற்பனை நடைமுறையை பின்பற்ற வேண்டுமென, அந்த குழுவின் தலைவர் செல்வராஜ் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்