வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு - ஆட்சியர்களுடன் ஆலோசனை

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு - ஆட்சியர்களுடன் ஆலோசனை
x
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், இந்த பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். 

Next Story

மேலும் செய்திகள்