கடல் வெள்ளரியை கடத்த முயன்ற ஒருவர் கைது

திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு விமான மூலம் அரிய வகை கடல் உயிரினமான 211 கடல் வெள்ளரியை, கீழக்கரையை சேர்ந்த ஆஸஃப் முஹம்மது என்பவர் கடத்த முயன்றுள்ளார்.
கடல் வெள்ளரியை கடத்த முயன்ற ஒருவர் கைது
x
திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு விமான மூலம்  அரிய வகை கடல் உயிரினமான 211 கடல் வெள்ளரியை, கீழக்கரையை சேர்ந்த ஆஸஃப் முஹம்மது என்பவர் கடத்த முயன்றுள்ளார். விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையில், வான் நுண்ணறிவு அதிகாரிகள் இந்த கடல் வெள்ளரியை பறிமுதல் செய்து, ஆஸஃப் முஹம்மதையும் கைது செய்தனர். தொடர்ந்து இவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்