பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - ரவுடியை மடக்கி பிடித்த போலீசார்

சென்னையில் பட்டாக்கத்தியில் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - ரவுடியை மடக்கி பிடித்த போலீசார்
x
சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த அய்யப்பன் என்ற ரவுடி கடந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதியன்று தனது பிறந்த நாளை, பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினார். அவருடன் சரத்குமார், சாமுண்டீஸ்வரன், விக்கி ஆகியோரும் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்