பாதுகாப்பு தளவாட ஆலைகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு : 41 எம்.பி.க்கள் பிரதமரை சந்திக்க முடிவு - ஆ. ராசா தகவல்

பாதுகாப்பு தளவாட ஆலைகளை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பிரதமரை சந்திக்க உள்ளதாக நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா கூறினார்.
பாதுகாப்பு தளவாட ஆலைகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு : 41 எம்.பி.க்கள் பிரதமரை சந்திக்க முடிவு - ஆ. ராசா தகவல்
x
பாதுகாப்பு தளவாட ஆலைகளை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பிரதமரை சந்திக்க உள்ளதாக நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா கூறினார். பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான 41 பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியார் மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவை கைவிட வலியுறுத்தி 41 தொழிற்சாலைகளும் அமைந்துள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எம்​பிக்களையும் ஒன்றிணைத்து  பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆ. ராசா குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்