"பெண் கிடைக்காத விரக்தியில் காவலர் தற்கொலை" - விஷம் அருந்தி தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்

சிதம்பரம் அருகே வில்லயநல்லூரை சேர்ந்த ராஜேஷ்குமார் என்ற காவலர், பெண் கிடைக்காத விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெண் கிடைக்காத விரக்தியில் காவலர் தற்கொலை - விஷம் அருந்தி தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்
x
சிதம்பரம் அருகே வில்லயநல்லூரை சேர்ந்த ராஜேஷ்குமார் என்ற காவலர், பெண் கிடைக்காத விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ராஜேஷ்குமார், உளுந்தூர்பேட்டை பட்டாலியன் கம்பெனி 2ஆம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2 மாதங்களாக பெண் பார்த்தும் கிடைக்காத விரக்தியில், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி, கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்