புது தாங்கல் ஏரியில் ஆவணங்கள் இன்றி மணல் அள்ளிய லாரிகள் - 50க்கும் மேற்பட்ட லாரிகள் சிறைபிடிப்பு

முல்லை நகரில் உள்ள புது தாங்கல் ஏரியில் ஆவணங்கள் இன்றி மண் எடுத்துச் சென்ற 50க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் 5 பொக்லைன் இயந்திரங்களை திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் மக்கள் சிறைபிடித்தனர்.
புது தாங்கல் ஏரியில் ஆவணங்கள் இன்றி மணல் அள்ளிய லாரிகள் - 50க்கும் மேற்பட்ட லாரிகள் சிறைபிடிப்பு
x
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், முல்லை நகரில் உள்ள  புது தாங்கல் ஏரியில் ஆவணங்கள் இன்றி மண் எடுத்துச் சென்ற 50க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் 5 பொக்லைன் இயந்திரங்களை திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் மக்கள், சிறைபிடித்தனர். இதையடுத்து, அங்கு வந்த தாம்பரம் வட்டாட்சியர் வாகனத்தையும் மக்கள் தடுத்து நிறுத்தினர். இதனிடையே,  சம்பவ இடத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் எம்.பி டி.ஆர்.பாலுவும் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்