"பகவத்கீதையை பாடத்திட்டமாக கொண்டு வந்ததில் தவறு ஏதும் இல்லை"- டி.டி.வி.தினகரன்

பகவத்கீதையை பாடத்திட்டமாக கொண்டு வந்ததில் தவறு ஏதும் இல்லை என, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
x
பகவத்கீதையை பாடத்திட்டமாக கொண்டு வந்ததில் தவறு ஏதும் இல்லை என, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்  அனைத்து மதத்தினரும் பகவத்கீதையை மதிக்கின்றனர் என்றும்
பாடத்திட்டமாக்கப்பட்டதை சர்ச்சையாக்க வேண்டாம் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்