கொளத்தூரில் ரயில்வேக்குட்பட்ட சாலைகள் மோசம் : தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு ஸ்டாலின் கடிதம்

கொளத்தூர் தொகுதியில், ரயில்வேக்கு உட்பட்ட 2 சாலைகள் மிக மோசமாக இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய கோரியும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொளத்தூரில் ரயில்வேக்குட்பட்ட சாலைகள் மோசம் : தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு ஸ்டாலின் கடிதம்
x
கொளத்தூர் தொகுதியில், ரயில்வேக்கு உட்பட்ட 2 சாலைகள் மிக மோசமாக இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய கோரியும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். லோகோ ஒர்க்ஸ் பால சாலையும், அதேபோல் கேரேஜ் வொர்க்ஸ் சாலையும் பழுதடைந்து, பள்ளங்களாக உள்ளது. எனவே இதனை சரி, செய்யக்கோரி மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, வட சென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர், தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் அளித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்