விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் மனு தாக்கல்

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தி பிற்பகல் 1 மணி அளவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
x
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தி, பிற்பகல் 1 மணி அளவில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது, அவருடன் முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்