நாடு முழுவதும் நீட்தேர்வை இனியாவது ரத்து செய்ய வேண்டும் - தி.மு.க. எம்.பி. கனிமொழி கோரிக்கை

மத்திய அரசு இனியாவது நீட் தேர்வை ரத்து செய்ய உடனடியாக முன் வர வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
x
நாடு முழுவதும் நீட்தேர்வில் நடைபெற்ற ஊழல்கள், தற்போது வெட்ட வெளிச்சமாகி வரும் நிலையில், மத்திய அரசு இனியாவது நீட் தேர்வை ரத்து செய்ய உடனடியாக முன் வர வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்