குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
x
குற்றாலம் மெயின் அருவியில்  குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இன்று காலை முதலே குற்றாலம் மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்த‌து. இதனால்,  மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருவியின் முன்புறம் உள்ள பாதுகாப்பு வளைவை தாண்டி நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதை தொடர்ந்து அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலா பணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்