நீட் ஆள் மாறாட்ட விவகாரம் : மாணவி அபிராமியின் புகைப்படம் ஒத்து போகிறது - சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் தகவல்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கூறி விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட அபிராமி என்ற மாணவியின் ஹால் டிக்கெட் புகைப்படமும் அவருடைய சான்றிதழ் புகைப்படமும் ஒத்து போவதாக சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் ​கூறியுள்ளார்.
நீட் ஆள் மாறாட்ட விவகாரம் : மாணவி அபிராமியின் புகைப்படம் ஒத்து போகிறது - சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் தகவல்
x
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கூறி விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட அபிராமி என்ற மாணவியின் ஹால் டிக்கெட் புகைப்படமும் அவருடைய சான்றிதழ் புகைப்படமும் ஒத்து போவதாக சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் ​கூறியுள்ளார். இதனை தடய அறிவியல் மூலம், உறுதி செய்தபின்னர், ஆள் மாறாட்டம் பற்றிய விசாரணை தொடரும் என சிபிசிஐடிஎஸ்பி விஜயகுமார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்