சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : பிடிபட்டார் பேனர் ஜெயகோபால்

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் பேனரை அமைத்த ஜெயகோபாலை கிருஷ்ணகிரியில், தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
x
சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் பேனரை அமைத்த ஜெயகோபாலை கிருஷ்ணகிரியில், தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த 16 நாட்களாக, போலீசார் தேடி வந்த நிலையில், பேனர் ஜெயகோபாலை தனிப்ப​டை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்