கடலூரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.
கடலூரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் திடீரென கூட்ட வாயிலுக்கு அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரும்பு விவசாயிகளுக்கு முன்னுரிமை தந்து முன்னுரிமை கடன்காரர்கள் என்கிற வகையில் கம்பெனி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரும்பு விவசாயிகளை பாதுகாக்க கோரியும்   இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். 


Next Story

மேலும் செய்திகள்