துப்புரவு பணியாளர்களுக்கான நேர்காணல் : 14 காலிப்பணியிடம் - 4500க்கு மேற்பட்டோர் விண்ணப்பம்

தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கான 14 காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது.
துப்புரவு பணியாளர்களுக்கான நேர்காணல் : 14 காலிப்பணியிடம் - 4500க்கு மேற்பட்டோர் விண்ணப்பம்
x
தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கான 14 காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது. கடந்த 23ஆம் தேதி தொடங்கிய இந்த நேர்காணலில், தினந்தோறும் 100 பேரிடம் நேர்காணல் நடத்தப்படுகிறது. 14 காலிப்பணியிடங்களுக்கு 4500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், 677 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 3ஆயிரத்து 930 பேருடைய மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கல்வி தகுதி இல்லாத நிலையில், பி.இ, பி.டெக்.எம்.டெக் படித்தவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்