"சூரிய ஒளி மின்னுற்பத்தியை அதிகரிக்க வேண்டும்" - ராமதாஸ் கோரிக்கை

தமிழகத்தில் சூரிய ஒளி மின்சார உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பாராட்டி உள்ளார்.
சூரிய ஒளி மின்னுற்பத்தியை அதிகரிக்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை
x
தமிழகத்தில் சூரிய ஒளி மின்சார உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பாராட்டி உள்ளார். அதே நேரத்தில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு, அரசின் இலக்கை எட்டுவதில் முட்டுக்கட்டையாக உள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார். வீடுகளில் சூரிய  ஒளி மின்சாரத்தை அதிகளவில் உற்பத்தி செய்ய உள்ள முட்டுக்கட்டைகளை விரைந்து அகற்றவும் ராமதாஸ்  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்