போதையில் மேம்பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

போதையில் மேம்பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
x
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்திலிருந்து இளைஞர், ஒருவர் திடீரென கீழே குதித்தார். அப்போது, கீழே பேருந்து இருந்ததால், இந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். போலீசார் விசாரணையில், கீழே குதித்த இளைஞர், மன நலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. 


Next Story

மேலும் செய்திகள்