வெங்காய விலை குறைந்தது : கிலோ ஒன்று ரூ.45-க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, வெங்காய விலை குறைந்தது.
வெங்காய விலை குறைந்தது : கிலோ ஒன்று ரூ.45-க்கு விற்பனை
x
சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, வெங்காய விலை குறைந்தது. கிலோ ஒன்றுக்கு 45 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேசமயம், மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதித்து, அதன் வரத்து சரிந்துள்ளது. இதனால் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது. சமையலுக்கு மிக முக்கியமாக வெங்காயம் விலை சரிந்த நிலையில், தக்காளி விலை உயர்ந்திருப்தால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்