வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் : தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

வெங்கடேஷ் பண்ணையாரின் 16-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் : தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு
x
வெங்கடேஷ் பண்ணையாரின் 16-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக  மாவட்ட கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்