சாலையில் உலா வரும் யானை, காட்டெருமை கூட்டம் - சுற்றுலா பயணிகள் அச்சம்

ஊட்டி- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், உலா வந்த ஒற்றை யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
சாலையில் உலா வரும் யானை, காட்டெருமை கூட்டம் - சுற்றுலா பயணிகள் அச்சம்
x
ஊட்டி- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ,  உலா வந்த ஒற்றை யானையை வனத்துறையினர்  வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். மேலும் அடிக்கடி சாலையை கடக்கும் காட்டெருமை மற்றும் யானை கூட்டத்தை செல்ஃபி எடுக்க வேண்டாம் என்று சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்