தானியங்களை கொண்டு மலைக்கோட்டை உருவாக்கம்...3ம் வகுப்பு பள்ளி மாணவி சாதனை

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 3 ஆம் வகுப்பு மாணவி தாரணிகா லட்சுமி , நவதானியங்களை கொண்டு திருச்சியின் அடையாளமாக போற்றப்படும் மலைக்கோட்டையை உருவாக்கி சாதனை படைத்தார்.
தானியங்களை கொண்டு மலைக்கோட்டை உருவாக்கம்...3ம் வகுப்பு பள்ளி மாணவி சாதனை
x
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 3 ஆம் வகுப்பு மாணவி தாரணிகா லட்சுமி , நவதானியங்களை கொண்டு திருச்சியின் அடையாளமாக போற்றப்படும் மலைக்கோட்டையை உருவாக்கி சாதனை படைத்தார். தூய்மை திருச்சியை பிரதிபலிக்கும் வகையில், 450 சதுர அடி பரப்பளவில், மலைக்கோட்டையை , 4 மணி நேரத்தில் உருவாக்கி, தாரணிகா லட்சுமி ஜூலை 14 புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்தார், அவருக்கு சாதனைக்கான சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்