அரசு பள்ளி மாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய தொண்டு நிறுவனம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய சிவகாசி அரசு பள்ளி மாணவ - மாணவிகள், முதல்முறையாக விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
அரசு பள்ளி மாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய தொண்டு நிறுவனம்
x
பொருளாதாரத்தில் பின்தங்கிய சிவகாசி அரசு பள்ளி மாணவ - மாணவிகள், முதல்முறையாக விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டனர்.  விமானத்தில் பறக்க வேண்டும் என்ற  அவர்களது ஆசையை தன்னார்வ தொண்டு நிறுவனம்  ஒன்று நிறைவேற்றி உள்ளது . சென்னையில்  அந்த மாணவர்கள் பொழுதுபோக்கு மையங்களில் உற்சாகமாக நேரத்தை செலவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்