தன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி ரசிகர்களுக்கு நடிகர் விவேக் டுவிட்டரில் விளக்கம்

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, சிவாஜியின் நெஞ்சில் குடியிருக்கும் என்ற பாடலை, நடிகர் விவேக் கேலி செய்யும் விதமாக பேசியதாக சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
தன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி ரசிகர்களுக்கு நடிகர் விவேக் டுவிட்டரில் விளக்கம்
x
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, சிவாஜியின் நெஞ்சில் குடியிருக்கும் என்ற பாடலை, நடிகர் விவேக் கேலி செய்யும் விதமாக பேசியதாக சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதுதொடர்பாக நடிகர் விவேக், தமது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், 1960ஆம் ஆண்டில் வெளியான இரும்புத்திரை படத்தில் "நெஞ்சில் குடியிருக்கும்" என்ற பாடலை சிவாஜி பாடியபோது அது காதல் உணர்வை கொடுத்ததாகவும், தற்போது நடிகர் விஜய் அதைச் சொல்லும்போது மந்திர சக்தி வார்த்தையாக இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.Next Story

மேலும் செய்திகள்