"திமுக காலத்தில் வெங்காயம் 100 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டுள்ளது" - அமைச்சர் செல்லூர் ராஜூ

"வெங்காயம் கிலோ ரூ.33 க்கு விற்கப்படும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ
x
தமிழகத்தில் வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம், 33 ரூபாய்க்கு விற்கப்படும் என்ற தகவலையும் வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்