சீசன் முடிந்தும் களைகட்டும் குற்றாலம்

குற்றாலத்தில் சீசன் முடிந்தும் சுற்றுலா பயணிகள் வருகை குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும்.
சீசன் முடிந்தும் களைகட்டும் குற்றாலம்
x
குற்றாலத்தில் சீசன் முடிந்தும் சுற்றுலா பயணிகள் வருகை குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டு சீசன் சற்று தாமதமாகவே தொடங்கியதால் செப்டம்பர் வரையிலும் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் தினமும் குற்றாலம் வந்து செல்கின்றனர்

Next Story

மேலும் செய்திகள்