தலைமை கூறினால் தேர்தலில் போட்டியிடுவேன் - விஜயபிரபாகரன்

இடைத்தேர்தலில் தலைமை போட்டியிட கூறினால் தான் போட்டியிடுவேன் என்று, விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
x
இடைத்தேர்தலில் தலைமை போட்டியிட கூறினால் தான் போட்டியிடுவேன் என்று, விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்