மாணவர் உதித் சூர்யாவின் தந்தைக்கும் தமக்கும் தொடர்பில்லை - விசாரணையில் கல்லூரி முதல்வர் விளக்கம்

மாணவர் உதித் சூர்யாவின் தந்தைக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தனிப்படையினரிடம் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மாணவர் உதித் சூர்யாவின் தந்தைக்கும் தமக்கும் தொடர்பில்லை - விசாரணையில் கல்லூரி முதல்வர் விளக்கம்
x
மாணவர் உதித் சூர்யாவின் தந்தைக்கும், தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், தனிப்படையினரிடம் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 3 மணி நேரம் நடந்த விசாரணையில், ராஜேந்திரன் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் தனிப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்