நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - உதித் சூர்யா மும்பையில் பதுங்கல்?

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவன் உதித் சூர்யா மும்பையில் தலைமறைவாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - உதித் சூர்யா மும்பையில் பதுங்கல்?
x
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவன் உதித் சூர்யா மும்பையில் தலைமறைவாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பரிந்துரை செய்து, தமிழக டிஜிபிக்கு தேனி சரக காவல் துணை தலைவர் கடிதம் எழுதி உள்ளதாக தெரிகிறது. 

Next Story

மேலும் செய்திகள்