"சிறைச்சாலையை பசுஞ்சோலையாக்கும் கைதிகள் : கைதிகளை விவசாயிகளாக மாற்றும் திட்டம்"

விவசாய பணி செய்தால் தண்டனை காலம் குறைப்பு
x
சிறைச்சாலை தண்டனைக்கூடமல்ல... அது குற்றம் இழைத்தவர்களை திருத்தும் மையமாக இருக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து... ஆனால் தற்போது தமிழக அரசோ ஒரு படி மேலே போய் சிறைக்கைதிகளை திறன்வாய்ந்த விவசாயிகளாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்