"விக்ரம் லேண்டர் உடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை" - இஸ்ரோ தலைவர் சிவன்

நிலவு ஆய்வு செய்ய அனுப்பிய விக்ரம் லேண்டர் உடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
விக்ரம் லேண்டர் உடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன்
x
நிலவு ஆய்வு செய்ய அனுப்பிய விக்ரம் லேண்டர் உடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். விக்ரம் லேண்டரின் ஆயுட் காலமான 14 நாட்கள் நிறைவடைந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திரயான்-2 ஆர்பிட்டரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது என தெரிவித்தார். அடுத்து, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாகவும் சிவன் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்