சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது
x
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர். பயணிகளின் உடமைகளை சோதனை செய்த போது, பிடிபட்டவர்கள், கம்பம் வனராஜ், ஒரிசா துர்சன், ஆந்திரா பாண்டி பூர்ண சந்திரன் என்பது  தெரியவந்தது. கஞ்சா கடத்தல் பின்னணி குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்