சந்திரபாபு நாயுடு சென்னை வருகை

தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி. சிவபிரசாத், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடு சென்னை வருகை
x
தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி. சிவபிரசாத், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, சென்னை வந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும்  சிவபிரசாத்தின் உடல் நிலை மோசமாக உள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்