"சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்" - பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஏ.டி.எஸ்.பி அறிவுரை

மாணவிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென, திருவண்ணாமலை மாவட்ட பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி வனிதா தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் - பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஏ.டி.எஸ்.பி அறிவுரை
x
மாணவிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென, திருவண்ணாமலை மாவட்ட பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி வனிதா தெரிவித்துள்ளார். செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ​பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏ.டி.எஸ்.பி அனிதா இதனை தெரிவித்தார். மேலும்,  பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்