சென்னை மாணவிகளின் புகைப்படங்கள் அமெரிக்க ஆபாச இணையதளத்தில் பதிவேற்றம் : கல்லூரி முதல்வர் புகார்

சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்த மாணவிகளின் புகைப்படங்கள் அமெரிக்க ஆபாச இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாணவிகளின் புகைப்படங்கள் அமெரிக்க ஆபாச இணையதளத்தில் பதிவேற்றம் : கல்லூரி முதல்வர் புகார்
x
சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்த மாணவிகளின் புகைப்படங்கள் அமெரிக்க ஆபாச இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரி பிரிவு உபச்சார விழாவில்  எடுக்கப்பட்ட மாணவிகளின் புகைப்படங்களை மர்ம நபர்கள் அமெரிக்க ஆபாச இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவிகளின் தொலைபேசி எண்களையும் , புகைப்படங்களோடு இணைத்துள்ளதால் சம்பந்தப்பட்ட மாணவிகள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.  இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்