மேற்கு வங்க மாணவர்களுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த கமல்

மேற்கு வங்கத்தில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த 40 மாணவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சென்னையில் சந்தித்தனர்.
மேற்கு வங்க மாணவர்களுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த கமல்
x
மேற்கு வங்கத்தில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த 40 மாணவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சென்னையில் சந்தித்தனர். அவர்களுடன் மெட்ரோ ரயிலில் கமல் பயணம் செய்தார். பின்னர், செய்தியாளர்கனை சந்தித்த அவர், ஆறு ஆண்டுகளாக வெளியே வராத இந்த 40 மாணவர்களும் மெட்ரோ ரயில் பயணத்தை அதிகம் விரும்பியதாக தெரிவித்தார். மெட்ரோ ரயில் சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் எனவும் கமல் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்