"சிந்து சமவெளிக்கு முந்தைய சமவெளி எங்கள் கீழடி" - கவிஞர் வைரமுத்து

கீழடி தொடர்பான ஆய்வறிக்கை, தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தை உலகுக்கு எடுத்துக்காட்டி வரும் நிலையில், இதுகுறித்து கவிஞர் வைரமுத்து, கருத்து தெரிவித்துள்ளார்.
சிந்து சமவெளிக்கு முந்தைய சமவெளி எங்கள் கீழடி - கவிஞர் வைரமுத்து
x
கீழடி தொடர்பான ஆய்வறிக்கை, தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தை உலகுக்கு எடுத்துக்காட்டி வரும் நிலையில், இதுகுறித்து கவிஞர் வைரமுத்து, கருத்து தெரிவித்துள்ளார். சிந்து சமவெளிக்கு முந்தைய சமவெளி எங்கள் கீழடி என்று, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்