வெண்டைக்காய் விலை வீழ்ச்சி - மாடுகளுக்கு உணவாகும் வெண்டைக் காய்

கடலூரில் கடுமையான விலை வீழ்ச்சி காரணமாக வெண்டைக்காய் மாடுகளுக்கு உணவாகி வருகிறது.
வெண்டைக்காய் விலை வீழ்ச்சி - மாடுகளுக்கு உணவாகும் வெண்டைக் காய்
x
கடலூரில் கடுமையான விலை வீழ்ச்சி காரணமாக வெண்டைக்காய் மாடுகளுக்கு உணவாகி வருகிறது. கடலூர் - புதுவை எல்லைப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் தற்போது வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை நடைபெற்று வரும் நிலையில் 20 ரூபாயில் இருந்த ஒரு கிலோ வெண்டைக்காய், தற்போது 5 ரூபாய்க்கே விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுகிறது. இதனால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், வெண்டைக்காயை மாடுகளுக்கு உணவாக்கி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்