நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆனந்த குளியல் போடும் கும்கி யானைகள்

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் 24 கும்கி யானைகள் உள்ளன.
நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆனந்த குளியல் போடும் கும்கி யானைகள்
x
நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் 24 கும்கி யானைகள் உள்ளன. இந்த கும்கி யானைகள் வெப்பத்தை தணிக்க மாயாற்றில் ஆனந்த குளியல் போட்டன. யானைகள் உற்சாக குளியல் போடுவதை அவ்வழியாக  சென்ற பொதுமக்கள் பார்தது ரசித்தபடி சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்