கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து புதிய தகவல்கள் - 2,600 ஆண்டுக்கு முன்னரே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து அமெரிக்க நிறுவனம் பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து புதிய தகவல்கள் - 2,600 ஆண்டுக்கு முன்னரே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்
x
கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து அமெரிக்க நிறுவனம் பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள், கார்பன் டேட்டிங் முறையில் ஆய்வுகளை மேற்கொள்ள ​அமெரிக்காவை ​சேர்ந்த பீட்டா என்ற நிறுவனத்திற்குஅனுப்பப்ட்டது. இந்த ஆய்வுகளின் முடிவில் கீழடி  பகுதி சுமார் 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான நாகரீகத்தை கொண்டது என தெரிய வந்துள்ளது. இந்த முடிவுளின்  மூலம் சுமார் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பே மிக தொன்மையான பண்பாட்டை கொண்டது தமிழகம் என தெரியவந்துள்ளது. இதன் மூலம் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள்  எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்