ரயில்வே பணிகளில் அந்தந்த மாநிலத்துக்கு முன்னுரிமை : நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

ரயில்வே பணிகளில் அந்தந்த மாநிலத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தினார்.
ரயில்வே பணிகளில் அந்தந்த மாநிலத்துக்கு முன்னுரிமை : நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்
x
ரயில்வே பணிகளில் அந்தந்த மாநிலத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தினார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்னக ரயில்வே வட இந்திய ரயில்வேயாக மாறி வருகிறது என்று குற்றம் சாட்டினார். மொழி பிரச்சினையால் பயணிகளுக்கும் அதிகாரிகளுக்கு பிரச்சினை உருவாகி வருகின்றன என்றும் ரயில்வே மக்கள் தொடர்பு பணிகளில் தமிழர்களை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  தமிழக இளைஞர்கள் ரயில்வே பணிகளுக்கு அதிக அளவில் விண்ணப்பிக்க முன்வர வேண்டும் என்றும் வெங்கடேசன் வலியுறுத்தினார்

Next Story

மேலும் செய்திகள்