கோவை - கொடிசியா மைதானத்தில் 3 நாள் மூலப்பொருட்கள் கண்காட்சி துவக்கம்

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக மூலப்பொருட்கள் குறித்த 3 நாள் கண்காட்சி, கோவை - கொடிசியா மைதானத்தில் துவங்கியது.
கோவை - கொடிசியா மைதானத்தில் 3 நாள் மூலப்பொருட்கள் கண்காட்சி துவக்கம்
x
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக மூலப்பொருட்கள் குறித்த 3 நாள் கண்காட்சி, கோவை - கொடிசியா மைதானத்தில் துவங்கியது.  இக்கண்காட்சியில், இரும்பு, பிளாஸ்டிக், பெயின்ட் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், அரங்கு அமைத்துள்ளன. 
கோவை கண்காட்சி மூலம் பல நூறு கோடி ரூபாய்க்கு, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்