சுபஸ்ரீ பெற்றோருக்கு பாலகிருஷ்ணன் ஆறுதல் - "சம்பந்தப்பட்ட நபரை உடனே கைது செய்யுங்கள்"

பேனர் விபத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
சுபஸ்ரீ பெற்றோருக்கு பாலகிருஷ்ணன் ஆறுதல் - சம்பந்தப்பட்ட நபரை உடனே கைது செய்யுங்கள்
x
பேனர் விபத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் வீட்டிற்கு சென்ற அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சம்பவம் நடந்து ஒரு வாரமாகியும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்