"இந்தியை திணிக்க முயன்றால் தமிழ்நாடு ஏற்காது" - ரஜினிகாந்த்
இந்தியை திணிக்க முயன்றால் தமிழ்நாடு உட்பட எந்த தென் மாநிலங்களும் ஏற்காது என்றும், பல வட மாநிலங்களும் கூட ஏற்காது என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியை திணிக்க முயன்றால் தமிழ்நாடு உட்பட எந்த தென் மாநிலங்களும் ஏற்காது என்றும், பல வட மாநிலங்களும் கூட ஏற்காது என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.
Next Story