"புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் கூடாது" - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அதிரடி உத்தரவு

அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் கூடாது - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
x
அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்