உலக சுற்றுலா தினம் - கலை நிகழ்ச்சியில் அசத்திய மாணவர்கள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பில் சேலத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது.
உலக சுற்றுலா தினம் - கலை நிகழ்ச்சியில் அசத்திய மாணவர்கள்
x
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பில் சேலத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது. இதன் துவக்கவிழா சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்து கொண்டு விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளின் பரதநாட்டியம், தேவராட்டம், மான்கொம்பு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 


Next Story

மேலும் செய்திகள்