சென்னை நகை பட்டறைகளில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 60 பேர் ரயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பு

சென்னை நகை பட்டறைகளில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 60 பேர் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை நகை பட்டறைகளில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 60 பேர் ரயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பு
x
சென்னை நகை பட்டறைகளில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 60 பேர் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யானைக் கவுனி , வால்டாக்ஸ் சாலை பகுதிகளில் உள்ள நகை பட்டறைகளில் மீட்கப்பட்ட 60 பேர் ராயபுரத்தில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சட்ட நடைமுறைகளை நிறைவடைந்ததை தொடர்ந்து அவர்கள்  ரயில் மூலம் மேற்கு வங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்