சிறுவன் தீனா உயிரிழப்பு: தினத்தந்தி செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னையில் மின்கம்பியை மிதித்து சிறுவன் தீனா உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
x
"தினத்தந்தி" செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து எடுத்துக்கொண்ட வழக்கு விசாரணையின் போது, மழைநீர் வடிகால் கட்ட தோண்டிய பள்ளத்தை முறையாக மூடாதது மனித உரிமை மீறல் என கூறிய நீதிபதிகள், சிறுவன் பலியான விவகாரத்தில் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநகராட்சி ஆணையர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்